ரணிலுக்கு எதிராக வாதாடியவருக்கு நீதிமன்றத்திற்கு வெளியே காத்திருந்த ஆபத்து..!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான உயர்மட்ட வழக்கில் சட்டமா அதிபர் துறை சார்பாக பீரிஸ் முன்னிலையாகியிருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்குவதை நேற்றைய தினம் மிகக் கடுமையாக அவர் எதிர்த்திருந்தார்.
லண்டன் பல்கலை விடுக்கப்பட்ட அழைப்புக் கடிதம் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்றும் குறிப்பிட்டார்.
வழக்கு முடியும் வரை பிணை வழங்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனது வாதப் பிரதிவாதங்களை முன்வைத்த போது, தனக்கு பல இடையூறுகள் ஏற்பட்டதாகவும் நீதிமன்ற நடவடிக்கைகள் காணொளியாக பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகவும் திலீப பீரிஸ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக நோக்குகின்றது இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி....





இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam
