ரணிலின் கைதிற்கு முன் அநுர தரப்பு விட்டுள்ள பெரும் தவறு
அநுர அரசாங்கம் முதலில் சிறிய கள்ளர்களையெல்லாம் பிடித்துவிட்டு பின்னர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்திருக்க வேண்டும் என்று பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“ரணில் விக்ரமசிங்க பரம்பரையாகவே செல்வந்தராக இருக்கும் நிலையில் அவர் நிதிஊழல் செய்திருக்க மாட்டார் என்று மக்களுக்கு தெரியும்.
எனவே அவரை பட்டலந்த விவகாரம் போன்ற விடயங்களுக்காக கைது செய்திருந்தால் மேற்குலகம் அவருக்கு கைகொடுத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
