நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள ரணில்
United National Party
Vajira Abeywardena
Ranil Wickramasinghe
By Ajith
2021ஆம் ஆண்டு ஜூன் நடுப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்று கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு துறைமுக நகர யோசனை மீதான வியாக்கியானம் மூலம்
நீதித்துறையின் அதிகாரத்தையும், நாடாளுமன்றத்தையும், உயர் நீதிமன்றம்
பாதுகாத்துள்ளது என்று ரணில் விக்கிரமசிங்க கருதுவதாக வஜிர அபேவர்தன
தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US