பயந்து ஓடி ஒழிந்தவர்கள் தற்போது மக்களுக்கு முன்னால் வந்துள்ளனர்-எதிர்க்கட்சித் தலைவர்

Ranil Wickremesinghe Sajith Premadasa Samagi Jana Balawegaya Rajapaksa Family
By Steephen Sep 14, 2022 04:13 AM GMT
Report

நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்குள் ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்ட போது, அந்த கட்சி அரசியல் உடன்பாடு ஒன்றை நடைமுறைப்படுத்தியது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சிலாபத்தில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அதிகார சபைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஓடி ஒழிந்தவர்கள் தற்போது மக்களுக்கு முன்னால் வந்துள்ளனர்

சஜித் பிரேமதாச-Sajith Premadasa

நிதியமைச்சர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் கடந்த காலத்தில் மக்களுக்கு பயந்து ஒழிந்துக்கொண்டிருந்தனர் என்றாலும் தற்போது அந்த அச்சம் நீங்கி மக்களுக்கு முன்னால் வந்துள்ளனர்.

2019 ஆம் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் செய்த ஏமாற்று வேலைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தி அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும், மீனவர்கள், கமத்தொழிலாளர்களுக்கு இழப்பீடுகளை செலுத்தவும் தொழில்களை இழந்தவர்களுக்கு வாழ்வாதாரத்தை பெற்றுக்கொடுக்கவும் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்க பணம் இல்லை என்ற போதிலும் 37 ராஜாங்க அமைச்சர்கள், 20 அமைச்சரவை அமைச்சர்களை பராமரிக்க அரசாங்கத்திடம் பணம் இருக்கின்றது.

பொம்மை ஜனாதிபதியால் பிரச்சினைகளை தீர்க்க முடியுமா?

ரணில் விக்ரமசிங்க-Ranil Wickremesinghe

மேலும் 12 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை நியமிக்க தயாராகி வருகின்றனர்.69 லட்சம் மக்களின் பலத்தை கொண்டிருந்த ஜனாதிபதிக்கும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்த அரசாங்கத்தினால் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாமல் போனது.

இந்த நிலையில் பொம்மை ஜனாதிபதிக்கும் எவ்வித மக்கள் ஆணையும் இல்லாத அமைச்சர்களால் பிரச்சினைகளை முடியுமா?.

நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பது எப்படி இருந்தாலும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு அடக்குமுறை சட்டங்களை பயன்படுத்தி போராட்டகாரர்களை அடக்கும் நடவடிக்கைகள் சிறப்பாக நடந்து வருகின்றன எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US