சர்ச்சையை தோற்றுவித்த தமிழக விசைப்படகு சங்க தலைவரின் கருத்து: வடமாகாண கடற்றொழிலாளர்கள் அதிருப்தி

Indian fishermen Sri Lanka Fisherman
By Ashik Feb 27, 2024 11:40 AM GMT
Report

ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழிலரளர் சங்க தலைவர் எமரிட் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோர  வேண்டும். அவர் மன்னிப்பு கோர தவறினால் இந்தியா செய்த  எமக்கு உதவிகளை திருப்பி கையளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறைமையை மீறாதீர்கள்

இந்திய கடற்றொழிலரளர்கள் விடயத்தில் நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிற விடையம் எமது இறைமையை மீறாதீர்கள், எமது எல்லையை தாண்டாதீர்கள் என்று.


நாங்கள் தமிழக கடற்றொழிலரளர்களை எந்த விதத்திலும், அவர்களின் எந்தச் செயல்பாட்டிலும் உள் நுழைவதில்லை. அவர்களுக்கு எதிரான வார்த்தை பிரையோகங்களை கூட நாங்கள் கவனமாக கையாள்கிறோம்.

சர்ச்சையை தோற்றுவித்த தமிழக விசைப்படகு சங்க தலைவரின் கருத்து: வடமாகாண கடற்றொழிலாளர்கள் அதிருப்தி | Rameswaram Barge Fisherman S Union Protest

இந்நிலையில், தமிழக கடற்றொழிலாளர்கள் எங்களை ஏதோ ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்ற தொனிப்பொருளில் தான் ராமேஸ்வரம் விசைப்படகு சங்க தலைவர் எமரிட்ரின் கருத்து அமைந்துள்ளது.

அதே போன்றுதான் சட்ட விரோதமான கடற்றொழிலில் ஈடுபடுகின்ற தமிழக கடற்றொழிலாளர்களின் நிலைப்பாடும் அமைந்துள்ளது” என்றார்.

திருகோணமலையில் அரச ஊழியர் போல் நடித்து பண மோசடி

திருகோணமலையில் அரச ஊழியர் போல் நடித்து பண மோசடி

வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலர்

வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலர்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US