நினைவேந்தலை குழப்பிய இனவாதிகளுக்கு வழங்கப்பட்ட பதிலடி
இந்த நாட்டில் அதிகாரம் சிங்கள பேரினவாதத்தின் கையில் உள்ளது, எனவே அவர்களுக்கு எது நீதியோ அவர்களுக்கு யார் தலைவனோ அவர்களை மட்டும் தான் கொண்டாட முடியும் என்று சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்தார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“நாங்கள் எப்பொழுது நினைவேந்தலை முன்னெடுத்தாலும் சில இனவாதிகள் வந்து அதனை குழப்புகின்றனர்.
இந்தவருடமும் அவ்வாறே இடம்பெற்றது.
ஒருமுறை பொரளை பொதுமயனத்தினருகே நினைவேந்தலில் ஈடுபட்ட பொழுது அண்மையில் உயிரிழந்த டேன் பிரியசாத் நினைவேந்தலில் குழப்பம் விளைவித்தார்.
தற்போது அவருக்கே நினைவேந்தல் செய்ய வேண்டிய நிலை உள்ளது, எனினும் அவரின் மரணத்திற்கும் நீதி கேட்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.
இதன் முழுமையான காணொளியை கீழே காணலாம்....

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
