ஆபத்தாகிறதா நல்லூர் ஆலய வளாகம்! திரைமறைவில் பெரும் இரகசியங்கள்
நல்லூர் ஆலயத்தை அண்மித்த பகுதியில் திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகம் பற்றிய விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
யாழ். மக்கள் காலம் காலமாக பின்பற்றி வரும் நடைமுறைகளை மீறும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நல்லூர் ஆலயத்தை அண்மித்த பகுதியில் அசைவ உணவகம் திறக்கப்பட்டமை மதங்களுக்கிடையிலான பிரச்சினையாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களின் வாழ்வியலோடும் கலாசாரத்தோடும் நேரடியாக தொடர்புபட்ட ஒரு பகுதியாகவும் அவர்களின் கலாசார குறியீடாகவும் நல்லூர் உள்ளது.
இதற்கமைய, நல்லூர் ஆலய வளாக த்தில் இடம்பெறும் பிரச்சினைகள் குறித்தும் திரைமறைவில் இருக்கும் இரகசியங்கள் குறித்தும் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...,
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
ட்ரோன்கள் அத்துமீறும்... நிம்மதியாக உங்களைத் தூங்க விடாது: ஐரோப்பாவிற்கு ரஷ்யா மிரட்டல் News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan