ராஜபக்சக்கள் செய்தவற்றால் தான் நாடு இன்று இந்த நிலையில் சரி உள்ளது!
நாட்டில் இடம்பெற்ற பல அரசாங்கத்தி்றகு எதிரான போராட்டங்களின் போது, அவற்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகினர்.
குறிப்பாக, அரகலய போராட்டத்தின் போது, பலரின் முகம் மக்கள் மனதில் அதிகம் பதிந்தது.
இந்நிலையில், அதில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்திலும் சரி பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான போராட்டங்களிலும் சரி, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான கூட்டங்களிலும் சரி ஒரே நபர்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.
இது உண்மையில், சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம் என்பதோடு இதன் பின்னணி குறித்து பல கேள்விகளும் எமக்கு எழுகின்றன.
இவ்வாறிருக்கையில், குறித்த போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தகவர்களில் ஒருவர், லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில், இன்று கலந்து கொண்டு ராஜபக்சக்கள் செய்தவற்றால் தான் நாடு இன்று இந்த நிலையில் சரி உள்ளது என குறிப்பிட்டார்.
இது உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
நாமலின் எயார்பஸ் ஊழலில் தொடர்புப்பட்ட இருவரின் மர்ம மரணங்கள்! நான்கு மரணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய சர்ச்சை