கொழும்பில் பயணிகளுடன் மூடப்பட்ட தொடரூந்து நிலையங்கள் - சிக்கி தவித்த பயணிகள்

Colombo Sri Lanka Railways Railways
By Vethu Sep 17, 2026 07:09 AM GMT
Report

தொடரூந்து தொழிற்சங்கங்களினால் இன்று ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தம் காரணமாக நுகேகொட தொடரூந்து நிலையத்தின் வெளியேறும் வாசலுக்குப் பூட்டுப் போடப்பட்டு மூடப்பட்டுய்யது.

இதனால், அவசவெல்லையில் இருந்து கோட்டை நோக்கிச் சென்ற தொடரூந்தில் ஏற நுகேகொட வந்த பயணிகள் தொடரூந்து நிலையத்திலிருந்து வெளியேற முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதன் காரணமாக, தொடரூந்தில் வந்த பயணிகள் தொடரூந்து மேடையிலிருந்து பாதையில் இறங்கி, தண்டவாளங்களின் ஊடாக நடந்து சென்று நிலையத்திலிருந்து வெளியேறிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

மிகவும் பரிதாபகரமான நிலை

தொடரூந்தில் வந்த வயதான பெண்களினால் தொடரூந்து மேடையிலிருந்து தண்டவாளத்திற்கு இறங்க முடியாமல் போனமையால் அவர்கள் மிகவும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.

கொழும்பில் பயணிகளுடன் மூடப்பட்ட தொடரூந்து நிலையங்கள் - சிக்கி தவித்த பயணிகள் | Railway Station Closed With Passengers

சில தொடரூந்து நிலையங்களில் ஊழியர்கள் இல்லாவிட்டாலும் நிலையங்கள் மூடப்பட்டிருக்கவில்லை.

எனினும் நுகேகொடை தொடரூந்து நிலையத்தில் மட்டும் வெளியேறும் வாசல் மூடப்பட்டிருப்பது மிகப்பெரிய தவறாகும் எனவும் பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US