இந்திய மக்களவையின் எதிர்கட்சி தலைவராக ராகுல் காந்தி : காங்கிரஸ் அறிவிப்பு
இந்திய மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்பு மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தின்போது, எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்குமாறு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியிருந்தனர்.
नेता विपक्ष, आपके राहुल ❤️ pic.twitter.com/0VEJslCzaA
— Congress (@INCIndia) June 25, 2024
ஸ்டாலின் வாழ்த்து
இதனையடுத்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க காங்கிரஸ் செயற்குழு தீர்மானித்தது.
இந்நிலையில் எதிர்கட்சி தலைவராக தேர்வாகி உள்ள ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் மக்களவையில் ராகுலின் குரல் தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும் எனவும் வாழ்த்தியுள்ளார்.
ஆனால் ராகுல்காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க தயக்கம் காட்டி வந்ததாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri