பிரித்தானிய மகா ராணி மறைவு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ள உத்தரவு
London
Ranil Wickremesinghe
Sri Lanka
United Kingdom
Queen Elizabeth II
By Dhayani
பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் காலமானதையடுத்து, இலங்கையில் அனைத்து பொது கட்டடங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

மேலும், பிரித்தானிய மகா ராணியின் மறைவை முன்னிட்டு தேசிய துக்க காலம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இரண்டாம் எலிசபெத் அவர்களின் மறைவுக்கு பிரித்தானிய அரச குடும்பம் மற்றும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 23 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US