இலங்கையில் இலட்சக்கணக்கான வாகனங்கள் QR குறியீடு பெறுவதில் சிக்கல்! எழுந்துள்ள பதிய பிரச்சினை

Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Crisis Department of Motor Vehicles vehicle imports sri lanka QR Code
By Dhayani Mar 18, 2026 08:17 AM GMT
Report

நாட்டில் பதிவுசெய்யப்பட்ட 84 இலட்சம் வாகனங்களில், 57 இலட்சம் மட்டுமே இயங்கி வருகின்றன.

ஆனால் 2022-ல் கியூஆர் (QR) திட்டத்தின் கீழ் எரிபொருள் பெறுவதற்காக 65 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது.

அதன்படி, கியூஆர் திட்டத்தின் கீழ் எரிபொருள் பெறுவதற்காக, ஐந்து முதல் பத்து இலட்சம் வரையிலான வாகனங்கள் தவறான தரவுகளின் அடிப்படையில் கியூஆர் ஒதுக்கீட்டைப் பெற்று வருகின்றதாக சந்தேகம் எழுந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

QR குறியீட்டில் சிக்கல்கள்! கொழும்பு உட்பட பல பகுதிகளில் நீண்ட வரிசைகள் - இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு

QR குறியீட்டில் சிக்கல்கள்! கொழும்பு உட்பட பல பகுதிகளில் நீண்ட வரிசைகள் - இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு

எரிபொருள் பெறுவதற்காக கியூஆர் குறியீடு

அதன்படி, பயன்பாட்டில் இல்லாத சுமார் எட்டு இலட்சம் வாகனங்கள் எரிபொருள் பெறுவதற்காக கியூஆர் குறியீட்டைத் தவறாக பெற்று வருகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் இலட்சக்கணக்கான வாகனங்கள் QR குறியீடு பெறுவதில் சிக்கல்! எழுந்துள்ள பதிய பிரச்சினை | Qr Code To Buy Fuel For 8 Lakh Vehicles Not In Use

தற்போது, ​​நாட்டில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் உட்பட சுமார் ஒரு இலட்சம் வாகனங்கள் அமைப்பில் இணைந்துள்ளன.

2022-ஆம் ஆண்டு அறிக்கைகளின்படி, கியூஆர் திட்டத்தின் கீழ் எரிபொருள் பெறுவதற்காக 65 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன, ஆனால் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

அரசாங்கத்தின் திட்டம் 

ஆகஸ்ட் 2022-ல் எரிபொருள் ஒதுக்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள், பத்து இலட்சம் வாகன உரிமையாளர்கள் பதிவு செய்திருந்தனர்.

க்யூஆர் (QR) முறை ஆகஸ்ட் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை 13 மாதங்களுக்குச் செயல்படுத்தப்பட்டது.

இலங்கையில் இலட்சக்கணக்கான வாகனங்கள் QR குறியீடு பெறுவதில் சிக்கல்! எழுந்துள்ள பதிய பிரச்சினை | Qr Code To Buy Fuel For 8 Lakh Vehicles Not In Use

மத்திய கிழக்கில் நிலவும் இராணுவச் சூழல் காரணமாக, கடந்த திங்கட்கிழமை (16ஆம் திகதி) காலை 6 மணி முதல் க்யூஆர் முறை தொடங்கப்பட்டது.

அதன்படி, 2022-ல் பெறப்பட்ட க்யூஆர் அனுமதி மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், தினசரி எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்தி, எரிபொருள் இருப்பை பாதுகாப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

QR தொடர்பான சிக்கல்களுக்கு புதிய எண் அறிமுகம்! அனுப்பும் முறை தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

QR தொடர்பான சிக்கல்களுக்கு புதிய எண் அறிமுகம்! அனுப்பும் முறை தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

You may like this..


14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US