QR தொடர்பான சிக்கல்களுக்கு புதிய எண் அறிமுகம்! அனுப்பும் முறை தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

Fuel Price In Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis QR Code
By Dhayani Mar 18, 2026 06:48 AM GMT
Report

தேசிய எரிபொருள் அனுமதி அல்லது QR குறியீட்டிற்கு பதிவு செய்வதற்கு உதவுவதற்காக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் விசேட வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, பதிவு செய்வதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் நபர்கள், கீழே உள்ள நடைமுறையைப் பின்பற்றி உதவியைப் பெறலாம் என அறிவிக்கப்படுள்ளது.

இலங்கையை வந்தடைந்த பாரிய கப்பல்கள் - எரிவாயு விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கையை வந்தடைந்த பாரிய கப்பல்கள் - எரிவாயு விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

 

அனுப்பும் முறை

உங்கள் வாகனப்பதிவு எண்ணைத் தட்டச்சு செய்து, 076 000 1919 என்ற WhatsApp எண்ணுக்கு அனுப்பவும். (வாகனப் பதிவு எண்ணைப் புகைப்படமாக அனுப்பக் கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்).

QR தொடர்பான சிக்கல்களுக்கு புதிய எண் அறிமுகம்! அனுப்பும் முறை தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் | Srilanka Fuel Qr Coad Issue Whatsapp Number

இதனுடன், பின்வரும் ஆவணங்களின் தெளிவான புகைப்படங்களையும் அதே எண்ணுக்கு அனுப்பவும்: - தேசிய அடையாள அட்டை (NIC) / சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு. - செல்லுபடியாகும் வாகன உரிமம். - வாகனப் பதிவுச் சான்றிதழ் (CR) என்பவற்னை அனுப்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்தியதரை கடலில் வெடித்து சிதறும் அபாயத்தில் பாரிய எரிவாயு கப்பல்! அதிகாரிகள் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

மத்தியதரை கடலில் வெடித்து சிதறும் அபாயத்தில் பாரிய எரிவாயு கப்பல்! அதிகாரிகள் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

கியூஆர் குறியீடு திட்டம் நடைமுறை

இதேவேளை, கியூஆர் குறியீடு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்களை தீர்த்த  பின்னர் இன்றிலிருந்து எரிபொருள் நிலையங்களுக்கு வருமாறு எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கியூஆர் குறியீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், அவசர நிலை ஏற்பட்டாலும் கியூஆர் குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்கப்படாது என்று எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ, தெரிவித்துள்ளார்.

QR தொடர்பான சிக்கல்களுக்கு புதிய எண் அறிமுகம்! அனுப்பும் முறை தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் | Srilanka Fuel Qr Coad Issue Whatsapp Number

"கியூஆர் குறியீடு தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், 1919 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து, அந்தச் சிக்கல்களைத் தீர்த்துவிட்டு எரிபொருள் நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கியூஆர் குறியீடுகள் இல்லாமல் எரிபொருள் வழங்க நேற்று நாங்கள் சில சலுகைகளை வழங்கினோம். ஆனால் இப்போது கியூஆர் குறியீட்டுடன் மட்டுமே எரிபொருள் வழங்கப்படுகிறது.இனி எந்த காரணமும் எற்றுக்கொள்ளப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத எரிபொருள் விநியோகத்தை முடக்க நடவடிக்கை! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

சட்டவிரோத எரிபொருள் விநியோகத்தை முடக்க நடவடிக்கை! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US