இலங்கைத் துறைமுக நகருக்குப் போட்டியாக மாலைதீவிலும் துறைமுக நகரம்
Sri Lanka
Qatar
Maldives
By Aanadhi
இலங்கைத்(Sri Lanka) துறைமுக நகருக்குப் போட்டியாக மாலைதீவிலும் துறைமுக நகரம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள துறைமுக நகரம் தென்னாசியாவின் மிகச்சிறந்த முதலீட்டு வலயமாக உருவெடுக்கும் நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரும் அதில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மாலைதீவு அரசாங்கம்
இந்நிலையில் இலங்கையின் துறைமுக நகரையொத்த முதலீட்டு வலயம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மாலைதீவு மேற்கொண்டுள்ளது.

அதற்காக கட்டார் அரசாங்கம் 800கோடி அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளது.
குறித்த முதலீட்டு வலய முதலீட்டாளர்களுக்கு முழுமையான வரி விலக்க அளிப்பதற்கு மாலைதீவு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US