புடின் துருக்கி பயணம் குறித்து எர்டோகன் வெளியிட்ட தகவல்
ரஷ்ய ஜனாதிபதி புடின் சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிந்த நிலையில் இந்த மாதம் புடின் துருக்கி செல்வது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் அதற்கதன திகதி இன்னும் முடிவாகவில்லை என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகன் சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எர்டோகன் தெரிவிக்கையில் ,
புடினின் விஜயம் குறித்த திகதி இன்னும் முடிவாகாத நிலையில் புலனாய்வுத்துறை அமைப்பின் தலைவர்கள் புடின் வருகை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இது குறித்து ஆராயும் போது, இர நாடுகளுக்கும் இடையில் இந்த மாதத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்புகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
கருங்கடல் தானிய ஒப்பந்தம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு
கடந்த புதன்கிழமை இரு தலைவர்களும் தொலைபேசி மூலம் பேசிக்கொண்தாகவும் அப்போது புடினின் துருக்கி வருகையை எர்டோகன் ஏற்றுக்கொண்டார் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புடின் வருகையின்போது கருங்கடல் தானிய ஒப்பந்தம் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தை ரஷ்யா இன்னும் நீட்டிக்காமல் உள்ளது. இதை நீட்டித்தால் துருக்கி மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு உக்ரைனில் இருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்ய முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜூலை 2022-ம் ஆண்டு துருக்கி, ஐக்கிய நாடுகள், உக்ரைனுடன் தானிய பொருட்களை கொண்டு செல்வதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்யா கையெழுத்திடட்டுள்ளது.
மேலும் இந்த ஒப்பந்தம் கடந்த மாதம் 17 ஆம் திகதியுடன் முடிவடைந்ததுள்ள நிலையில் அதன்பின் ரஷ்யா ஒப்பந்தத்தை நீட்டிகக்வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைந்த ட்ரக்: சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
