சர்ச்சைக்குரிய குரில் தீவுகளுக்கு விளாடிமிர் புடின் முதல்முறையாக விஜயம்
ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லைச் சர்ச்சையில் இருக்கும் குரில் தீவுகளின் ஒரு பகுதியான 'இதுருப்' (Iturup) தீவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதியின் இந்த விஜயத்திற்கு ஜப்பான் பிரதமர் சானே தகாய்ச்சி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
முதல்முறையாக விஜயம்
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

புடினின் இந்த நடவடிக்கை ஜப்பான் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ளதாகவும், இதனைச் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் இறுதியில் சோவியத் ஒன்றியத்தால் கைப்பற்றப்பட்ட இந்தத் தீவுகள், வரலாற்று ரீதியாகத் தங்களுக்குச் சொந்தமானது என ஜப்பான் தொடர்ந்து உரிமை கோரி வரும் நிலையில், இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam