பிரான்ஸ் கலவரங்களின் பின்னணியில் மொசாட் அமைப்பா..!அதிர வைக்கும் சந்தேகங்கள்
தற்போது பற்றியெரிந்துகொண்டிருக்கும் பிரான்ஸ் கலவரங்களின் பின்னணியில் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு செயற்படுகின்றது என்ற சந்தேகம் பலர் மத்தியிலும் எழுந்துள்ளது.
அத்துடன், இஸ்ரேலிய அரசியல் தலைவர்களின் சில அறிவிப்புகள் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதியின் இஸ்ரேல் மீதான வாதங்கள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, பாலஸ்தீனர்களைப் பயன்படுத்தி பிரான்ஸில் கிளர்ச்சியைத் தூண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது Gen Z தலைமுறையினரிடையே செல்வாக்குச் செலுத்தும் சமூக ஊடகங்களான Facebook, YouTube, Twitter, Instagram உள்ளிட்ட தளங்கள் பெரும்பாலும் இஸ்ரேலிடம் பணம் பெற்றுக்கொண்டு, இஸ்ரேலை எதிர்ப்பவர்களுக்கு எதிராகச் செயற்படுவதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
பிரான்ஸ் கலவரங்களுக்கு புலம்பெயர்ந்து வாழும் இஸ்லாமியர்களே காரணம் என ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேசமயம், கடந்த ஜூலை மாதம் ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைந்த பெரும்பாலான மக்கள் இதுபோன்ற அரசியல் நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றனர் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
இதுபோன்ற நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மைகளுடன், பிரான்ஸ் கலவரங்களின் பின்னணியில் மூளையாகச் செயற்படுவது யார் என்பதையும் உங்கள் பார்வைக்குக் கொண்டுவருகின்றது, “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி,