புடினின் கோர முகம்! நடுநடுங்கும் ஐரோப்பிய நாடுகள்
European Union
Vladimir Putin
Russo-Ukrainian War
World War III
By Niraj David
முன்னெப்போதுமேயில்லாத ஒருவகைப் பதற்றம் தற்பொழுது ஐரோப்பா முழுவதிலும் பரவிக்கொண்டிருக்கின்றது. அதாவது ரஷ்யா(Russia) ஐரோப்பா மீது ஒரு தாக்குதலை மேற்கொண்டுவிடுமா என்கின்றதான பதற்றம்.
ஐரோப்பிய நாடுகள் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல் நீண்ட காலமாக இருந்து வருகின்றது.
அணு ஆயுதத் தாக்குதல்கள் எச்சரிக்கைகளை கடந்த 3 வருடங்களாகவே புடினின்(Vladimir Putin) வெளிப்படுத்தித்தான் வருகின்றார்.
அப்படி இருக்க, எதற்காக திடீரென்று சமீபகாலமாக இந்த விடயம் பற்றி அதிக எச்சரிக்கை ஒலிகள் ஐரோப்பிய நாடுகளில் எழுப்பப்படுகின்றன?
இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமணத்தால் துரதிர்ஷ்டதை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
VJ விஷால் நடிக்கிறார்.. காதல் உண்மையா? வெளியில் வந்து தான் அவரைப் பற்றி தெரிந்துகொண்டேன்: தர்ஷிகா Cineulagam
சுக்கிர பெயர்ச்சி- 2025ம் ஆண்டு "இந்த" 3 ராசிகளுக்கும் அமோக வெற்றி நிச்சயம்.. நீங்க என்ன ராசி? Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US