செல்வம் அடைக்கலநாதனைப் பொதுவெளியில் விமர்சித்த உறுப்பினர்! ஒருவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

Trincomalee Selvam Adaikalanathan Sri Lanka Politician
By Rakesh Nov 17, 2025 05:04 AM GMT
Report

திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உறுப்பினரான பாக்கியராசா ஹான்ஸ்குமார், கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனைப் பொதுவெளியில் படுமோசமாக விமர்சித்துக் குரல் பதிவுகளை வெளியிட்டமைக்காகக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

இவர் கட்சித் தலைமையையும் தலைமைக் குழு உறுப்பினர்கள் சிலரையையும் கேவலமான முறையில் விமர்சித்துப் பொதுவெளியில் குரல் பதிவுகளை வெளியிட்டமைக்காக முதற்கட்ட ஒழுக்காற்று நடவடிக்கையாக அடிப்படை உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகின்றார் என்று கட்சியின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) மேற்படி நபருக்கு நேற்றுமுன்தினம் (15) கடிதம் மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.

மீண்டும் திருமலையில் பதற்றம்! பொலிஸ் பாதுகாப்போடு அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை

மீண்டும் திருமலையில் பதற்றம்! பொலிஸ் பாதுகாப்போடு அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை

தற்காலிகமாக நீக்கம்

அந்தக் கடிதத்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

செல்வம் அடைக்கலநாதனைப் பொதுவெளியில் விமர்சித்த உறுப்பினர்! ஒருவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம் | Publicly Criticized Relo Aadikalanathan Suspended

"கட்சியின் தலைவர் குறித்து கடந்த சில வாரங்களாகப் பொது வெளியில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இது பற்றி தலைமைக் குழு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வேளையில் உங்களது குரல் பதிவின் மூலம் தலைவரையும், தலைமைக் குழு உறுப்பினர்கள் சிலரையும் படுமோசமாகவும், கேவலமாகவும் விமர்சித்து குரல் பதிவுகளை வெளியிட்டுள்ளீர்கள்.

இது விடயமாக கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற தலைமைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதனடிப்படையில் தலைமைக் குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் தங்கள் மீது ஏன் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு இன்றில் (15.11.2025) இருந்து இரண்டு வார காலத்துக்குள் தகுந்த விளக்கத்தை எழுத்து மூலம் அறியத் தரவும். தலைமைக் குழுவின் பரிசீலனைக்குப் பின் உங்களது விளக்கத்துக்கான பதில் அறியத்தரப்படும்.

அதுவரை நீங்கள் கட்சியின் சகல உறுப்புரிமைகளில் இருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றீர்கள் என்பதை அறியத் தருகின்றேன்." - என்றுள்ளது.

பங்களாதேஸ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..

பங்களாதேஸ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..

50 மில்லியன் ரூபா 

இதேவேளை, "எனக்கு லண்டனில் இருந்து சட்டத்தரணி ஒருவர் மேற்படி விடயம் தொடர்பில் தமது தரப்புக்கு மானநஷ்டம் ஏற்பட்டுள்ளது, இதற்காக மானநஷ்ட இழப்பீடாக 50 மில்லியன் ரூபா கோரி அறிவித்தல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

செல்வம் அடைக்கலநாதனைப் பொதுவெளியில் விமர்சித்த உறுப்பினர்! ஒருவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம் | Publicly Criticized Relo Aadikalanathan Suspended

மேலும் நான் பணியாற்றும் இடத்துக்கு இனந்தெரியாத சிலர் சென்று விசாரித்துள்ளார்கள். இதனால் உரிமையாளர் பயத்தின் காரணமாக என்னை வேலையில் இருந்து நீக்கி விட்டார்.

இரவு வேளையில் நான் தங்கியிருக்கும் இடத்துக்கு மிக அருகாமையில் இனந்தெரியாத சிலர் மோட்டார் சைக்கிள்களில் வந்து செல்கின்றனர். இதனால் நான் உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளேன்.

இது பற்றி நான் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளேன்." - என்று பாக்கியராசா ஹான்ஸ்குமார் கூறியுள்ளார்.

பௌத்த மதத்துக்கு தனி இடம்! அரசாங்கத்திற்கு சஜித்தின் நினைவூட்டல்

பௌத்த மதத்துக்கு தனி இடம்! அரசாங்கத்திற்கு சஜித்தின் நினைவூட்டல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US