அரசாங்கம் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்
திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரி மசோதா மற்றும் உள்நாட்டு வருவாய் மசோதா என்பன வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, திருத்தப்பட்ட 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் எண் பெறுமதி சேர் வரி மசோதா மற்றும் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் எண் திருத்தப்பட்ட உள்நாட்டு வருவாய் மசோதா வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டத்தின் விதிகள்
இந்த திருத்தப்பட்ட வரைவு மசோதாக்கள் நாடாளுமன்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதேவேளை, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் உத்தரவுகளுக்கு அமைவாக, தொடர்புடைய திருத்தப்பட்ட மசோதாக்கள் பின்வருமாறு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
திருத்தப்பட்ட சட்டத்தின் விதிகள் ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
