தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரியநேத்திரனை ஆதரித்து பொதுக்கூட்டம்
Jaffna
P Ariyanethran
Sri Lanka Presidential Election 2024
By Theepan
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதி பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிக்கும் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பொதுக்கூட்டம் நேற்று (16.09.2024) யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், க. அருந்துவபாலன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.
பெருந்திரளான மக்கள்
இந்நிகழ்வில், பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மணிமேகலை வாங்கிய சம்பளம்.... வெளிவந்த விவரம் Cineulagam
எல்லையில் புதிய ஹெலிகாப்டர் தளத்தை அமைத்த நாடு., இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US