தமிழ் பொதுவேட்பாளருக்காக அலை கடலென திரண்ட மக்கள்

Sri Lankan Tamils Kilinochchi P Ariyanethran Election Sri Lanka Presidential Election 2024
By Sajithra Sep 16, 2024 07:59 PM GMT
Report

புதிய இணைப்பு  

தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவாக நடைபெற்ற கிளிநொச்சி பொதுக்கூட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வருகை தந்துள்ளார்.

இந்தப் பொதுக்கூட்டம் நேற்று (16.09.2024) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு (Ariyanethran) ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் (Kilinochchi) இடம்பெற்ற பிரசார கூட்டத்திற்கு அதிகளவிலான மக்கள் வருகை தந்துள்ளனர். 

குறித்த பரப்புரை கூட்டமானது, இன்று (16.09.2024) இடம்பெற்றுள்ளது. 

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து பா. அரியநேத்திரனை தமிழ் பொதுவேட்பாளராக களமிறக்கினர். 

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழரசு கட்சியினரால் பிரசார பணிகள் முன்னெடுப்பு!

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழரசு கட்சியினரால் பிரசார பணிகள் முன்னெடுப்பு!


பெருகும் ஆதரவு 

செப்டெம்பர் 21ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் உட்பட பல்வேறு தரப்பினராலும் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. 

தமிழ் பொதுவேட்பாளருக்காக அலை கடலென திரண்ட மக்கள் | Ariyanethran Campaign In Kilinochchi

அதேவேளை, சில தமிழ் கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் தமிழ் தலைவர்கள் பொதுவேட்பாளர் தெரிவுக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்துள்ளமை பொதுவேட்பாளரை ஆதரிப்போர் மத்தியில் ஒரு நம்பிக்கையை நிலைநாட்டும் வகையில் உள்ளது. தமிழ் பொதுவேட்பாளருக்காக அலை கடலென திரண்ட மக்கள் | Ariyanethran Campaign In Kilinochchi

தமிழரசுக் கட்சியின் சஜித் ஆதரவு நிலைப்பாட்டை முற்றாக நிராகரித்த சிறீதரன்

தமிழரசுக் கட்சியின் சஜித் ஆதரவு நிலைப்பாட்டை முற்றாக நிராகரித்த சிறீதரன்

தேர்தலில் போட்டியிடுவது 75 வருட கால பிரச்சினைக்கான தீர்வை காணவே..! தமிழ் பொது வேட்பாளர் தெரிவிப்பு

தேர்தலில் போட்டியிடுவது 75 வருட கால பிரச்சினைக்கான தீர்வை காணவே..! தமிழ் பொது வேட்பாளர் தெரிவிப்பு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US