திருகோணமலையில் கடற்தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் (Photos)
Sri Lankan Peoples
SL Protest
Sri Lanka Fisherman
By Badurdeen Siyana
திருகோணமலையை சேர்ந்த சிறு வலைகள் மற்றும் தூண்டல்கள் மூலமாக கடற்தொழிலில் ஈடுபடுவோர் இன்று (07) ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.
தேசிய கடற்தொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் தேசிய கடற்தொழிலாளர் பெண்கள் சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது
நாட்டில் காணப்படும் பொருளாதாரச் சுமை, எரிபொருள் விலையேற்றம், மின் கட்டண ஏற்றம் மற்றும்
நீர்ப்பட்டியல்களின் விலையேற்றம்
என்பவற்றிற்கான தீர்வினை அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும்
என வலியுறுத்தி போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு பேரணியாக சென்ற கடற்தொழிலாளர்களால் கையெழுத்திடப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் ஆளுநரின் செயலாளரிடம் கையளித்தனர்.









10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US