பூநகரி பிரதேச செயலகம் முன்பாக போராட்டத்தில் குதித்த மக்கள்!
Sri Lanka
Sri Lankan Peoples
SL Protest
By Sudaron
கிளிநொச்சி-பூநகரி பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் இன்று(01.09.2025) காலை முதல் இடம்பெற்று வருகின்றது.
கிளிநொச்சி-பூநகரி கௌதாரி முனை வெட்டுக்காடு பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியே அப்பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக பூநகரி பிரதேச சபையின் உடைய தவிசாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த வீதியினை புனரமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வீதியை உடனடியாக தற்காலிகமாக புனரமைப்பு செய்வதற்கும் தாங்கள் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US