மோடி அரசின் புதிய சட்டத்திற்கு எதிராக இந்திய நீதிமன்றத்தில் போராட்டம்

Narendra Modi India World
By Amal Mar 21, 2026 09:33 AM GMT
Report

இந்தியாவில் நரேந்திர மோடி அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய தரவு பாதுகாப்புச் சட்டம் (Data Protection Law), தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (RTI) முடக்குவதாகக் கூறி சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 2023ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 'டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம்' (DPDP Act), ஊழலை வெளிக்கொண்டு வரும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) வீரியத்தைக் குறைப்பதாகக் கூறி, வெளிப்படைத்தன்மை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

அரசு அதிகாரிகள் மற்றும் பொது ஊழியர்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைப் பெறுவதை இந்த புதிய சட்டம் தடுப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

யாழில் மாமியாரை கொலை செய்து வீசியெறிந்த மருமகன்: மகனின் முறைப்பாட்டில் வெளியில் வந்த திடுக்கிடும் தகவல்

யாழில் மாமியாரை கொலை செய்து வீசியெறிந்த மருமகன்: மகனின் முறைப்பாட்டில் வெளியில் வந்த திடுக்கிடும் தகவல்

எழுந்துள்ள அச்சம்.. 

குறிப்பாக, தனிமனித ரகசியத்தைப் பாதுகாப்பதாகக் கூறி, அரசு இயந்திரத்தில் நடக்கும் முறைகேடுகளை மூடிமறைக்க இந்தச் சட்டம் ஒரு கேடயமாகப் பயன்படுத்தப்படலாம் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசின் புதிய சட்டத்திற்கு எதிராக இந்திய நீதிமன்றத்தில் போராட்டம் | Protest In Court Against Modi Government S New Law

தகவல் அறியும் உரிமைச் சட்டமானது பொது நலனுக்காகத் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்த அனுமதிக்கும் நிலையில், புதிய சட்டத்தின் 44 ஆவது பிரிவு அந்த அதிகாரத்தைப் பறிப்பதாக மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.

இது ஜனநாயகத்தின் அடிப்படைத் தூணான வெளிப்படைத்தன்மையைப் பாதிக்கும் என்றும், ஊழல்வாதிகள் தப்பித்துக்கொள்ள வழிவகுக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்குப் பதிலளித்துள்ள மத்திய அரசு, குடிமக்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பது உலகளாவிய நடைமுறை என்றும், இது எந்தவொரு சட்டத்தையும் முடக்காது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு, இந்தியாவில் தகவல்களைப் பெறுவதற்கான சுதந்திரத்திற்கும், தனிமனித இரகசியத்திற்கும் இடையிலான சமநிலையைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவிற்குள் நுழைந்த யுத்தம்! டியாகோ கார்சியா தீவில் பல்லிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்கள் - ஈரான் அதிரடி

இந்தியாவிற்குள் நுழைந்த யுத்தம்! டியாகோ கார்சியா தீவில் பல்லிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்கள் - ஈரான் அதிரடி

மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US