பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் - முல்லைத்தீவில் பொலிஸார் பிறப்பித்துள்ள உத்தரவு
police order in mullaitivu
By S P Thas
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு முல்லைத்தீவில் எவரும் கலந்து கொள்ள கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி ம.ஈஸ்வரி உள்ளிட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என முல்லைத்தீவு மாவட்ட பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி ம.ஈஸ்வரியின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளதுடன் கையெழுத்து ஒன்றையும் பெற்றுச் சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.

Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US