நுவரெலியாவில் பழமையான மரங்களை வெட்டுவதற்கு எதிராக வழக்கு தொடர தீர்மானம்

Nuwara Eliya Sri Lankan Peoples Central Province Crime Court of Appeal of Sri Lanka
By Thiva Nov 21, 2024 10:33 PM GMT
Report

நுவரெலியா (Nuwara Eliya) கோல்ப் மைதானத்தில் மிகப்பழமையான 31 மரங்களை அழிக்க முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக முறையான விசாரணைகள் மேற்கொண்டு வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது என நுவரெலியா பிரதேச செயலாளர் டீ,ஏ,பீ தலன்சூரிய தெரிவித்துள்ளார். 

நுவரெலியா மாநகர சபைக்கு சொந்தமான குறித்த வளாகம் கோல்ப் ஹோட்டலுக்கு குத்தகை முறையில் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த பகுதியில் உள்ள மரங்களை அகற்றி புதிய கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும், மரங்களினால் அதிக இலைகள் கீழே விழுவதாகவும் கூறி நன்கு வளர்ச்சியடைந்த 31 மரங்களை வெட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 

மனோவிற்காக சஜித்திடம் கோரிக்கையை முன்வைத்துள்ள செந்தில் தொண்டமான்

மனோவிற்காக சஜித்திடம் கோரிக்கையை முன்வைத்துள்ள செந்தில் தொண்டமான்

சட்டவிரோத நடவடிக்கை 

அதற்காக, குறித்த மரங்களின் அடிப்பகுதியில் உள்ள தோள்களை அகற்றி மரங்கள் பட்டுப்போவதற்கு தார் மற்றும் சில இராசாயனத்தை கலந்து பூசப்பட்டுள்ளதாகவும் குறித்த மரங்கள் மீண்டும் துளிர்க்க வாய்ப்பில்லை எனவும் (21) குறித்து பகுதிக்கு சென்ற உயர்அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனைகளில்தெரிய வந்துள்ளது. 

நுவரெலியாவில் பழமையான மரங்களை வெட்டுவதற்கு எதிராக வழக்கு தொடர தீர்மானம் | Prosecute Against Felling Of Trees In Nuwara Eliya

எனினும், அந்த மரங்களை அகற்றுவதற்கு முன்னதாக கடிதம் மூலம் அனுமதி கேட்கப்பட்டதாகவும் இதனை மறுத்து மரங்களை வெட்டினால் அபராதம் விதிக்கப்படும் என ஹோட்டல் உரிமையாளருக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாகவே சூட்சுமான முறையில் மரங்களை அகற்றுவதற்கு குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா மாநகர சபை, பிரதேச செயலகம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் என இணைந்து ஹோட்டல் உரிமையாளர் சில சட்டங்களை மீறியிருப்பது உறுதி செய்யப்பட்டமையால் விசாரணைகளை மேற்கொண்டு ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக உச்ச நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் நுவரெலியா பிரதேச செயலாளர் டீ,ஏ,பீ தலன்சூரிய கூறியுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நாளை செல்லவுள்ள முன்னாள் அமைச்சர்

குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நாளை செல்லவுள்ள முன்னாள் அமைச்சர்

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US