மட்டக்களப்பில் போதைப் பொருளுடன் பிரபல வியாபாரி கைது
Batticaloa
Crime
Law and Order
By Bavan
மட்டக்களப்பு- காத்தான்குடி பிரதேசத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(06.11.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 500 மில்லி கிராம் ஜஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணை
இதில் கைது செய்யப்பட்டவர் 44 வயதுடையவர் எனவும் போதைப்பொருளுடன் பல முறை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரித்தனர்.
பலாலி ஆசிரியர் கலாசாலை மீட்க உடனடி நடவடிக்கை தேவை - யாழில் முடிவுக்கு வராத இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.9 10 Reviews
இது தொடக்கம் மட்டுமே... மின்னஞ்சலில் மிரட்டல்: ஐரோப்பா முழுவதும் விமானங்களை முடக்கிய குழு News Lankasri
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri
ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US