தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் மீது நபர் ஒருவர் தாக்குதல்
Mannar
Crime
By Ashik
மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணிகளுடன் பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் மீது பேசாலை பகுதியில் வைத்து நபர் ஒருவர் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றையதினம் (30.09.2026) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி உள்ளது.
பேருந்துக்கு சேதம்
எதற்காக குறித்த பேருந்தின் மீது தாக்குதலை மேற் கொண்டார் என்ற விடயம் தெரியவில்லை.

குறித்த தாக்குதலில் பேருந்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US