ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நாளை விடுதலையாகும் கைதிகள்
Ranil Wickremesinghe
Independence Day
Sri Lanka
By Chandramathi
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 588 கைதிகள் நாளை விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை

இதற்கமைய போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்படும் கைதிகளும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, சிறைச்சாலையில் நல்லடக்கத்துடன் இருந்த 31 கைதிகளும் நாளை ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan
43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US