சிறை பிடிக்கப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் விடுவிப்பு

Indian fishermen Jaffna Sri Lanka India Sri Lanka Navy
By Kajinthan Jul 15, 2022 01:18 PM GMT
Report

இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய 11 தமிழக கடற்றொழிலாளர்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு - மயிலாடுதுறை மாவட்டம் கோடியக்கரையை சேர்ந்த ஐந்து கடற்றொழிலாளர்களையும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினத்தை சேர்ந்த ஆறு கடற்றொழிலாளர்களையுமே 10 வருடங்களிற்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறை நிபந்தனையுடன் விடுதலை செய்து இன்று(15) ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடற்றொழிலாளர்கள் சிறைபிடிப்பு

கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 3 ஆம் திகதி மீன்பிடிக்க புறப்பட்ட கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது ஒரு மீன்பிடி விசைப்படகையும் அதிலிருந்த 5 கடற்றொழிலாளர்களையும் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.

சிறை பிடிக்கப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் விடுவிப்பு | Prisoners Of Tamil Nadu Released

பின்னர் மயிலட்டி துறைமுகத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறைக்காவலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து யாழ்ப்பாண சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் கடந்த 11 ஆம் திகதி மாலை எல்லை தாண்டி காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினத்தை சேர்ந்த ஆறு கடற்றொழிலாளர்களையும் விசாரணைக்கு பின் நீதிமன்ற உத்தரவின்படி யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைத்துள்ளனர்.

சிறை பிடிக்கப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் விடுவிப்பு | Prisoners Of Tamil Nadu Released

இவ்வாறு தடுத்து வைக்கட்டிருந்த தமிழக கடற்றொழிலாளர்கள் 11 பேருக்கும் எதிராக இன்று கடற்றொழில் நீரியல் திணைக்கள அதிகாரிகள் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

இதன்போது எல்லை தாண்டி இலங்கையை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தமை, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தமை மற்றும் மீன் வளங்களை சேதப்படுத்திய ஆகிய குற்றங்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதவான் உத்தரவு

வழக்கை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது கடற்றொழிலாளர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டமையினால் 10 ஆண்டுகளிற்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன் இரு படகுகளின் உரிமையாளர்களும் படகில் இருந்தமையினால் படகுகள் அரசு உடமையாக்கப்பட்டுள்ளன.

சிறை பிடிக்கப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் விடுவிப்பு | Prisoners Of Tamil Nadu Released

இதேவேளை மீனவர்களின் தனியுடமை பொருட்களை மீள கையளிக்குமாறு நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US