அங்குனகொலபெலஸ்ஸ சிறையில் கைதியொருவர் உயிரிழப்பு! எட்டுக்கைதிகள் மருத்துவமனையில் அனுமதி

Hospitals in Sri Lanka Crime Death
By Aanadhi May 23, 2026 01:09 AM GMT
Report

அங்குனகொலபெலஸ்ஸ சிறையில் மர்மக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அங்குனகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த கைதி ஒருவர் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரணிலை சந்தித்த அரசதரப்பின் முக்கியப்புள்ளி யார்..! சூடு பிடிக்கும் தென்னிலங்கை

ரணிலை சந்தித்த அரசதரப்பின் முக்கியப்புள்ளி யார்..! சூடு பிடிக்கும் தென்னிலங்கை

 மரணத்திற்கான காரணம்

உடல்நலக்குறைவு காரணமாக சிறைச்சாலை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறித்த கைதி அங்குனகொலபெலஸ்ஸ பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்குனகொலபெலஸ்ஸ சிறையில் கைதியொருவர் உயிரிழப்பு! எட்டுக்கைதிகள் மருத்துவமனையில் அனுமதி | Prisoner Dies At Angunakolapelessa Prison

இந்நிலையில் கைதி, நேற்றுமுன்தினம் (21) உயிரிழந்ததாக சிறைச்சாலையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த கைதி 45 வயதுடைய ஆண் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கைதியின் மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

சுமந்திரனை அழைத்த அநுர! என்பிபி கட்சிக்குள் கடும் குழப்பம்..

சுமந்திரனை அழைத்த அநுர! என்பிபி கட்சிக்குள் கடும் குழப்பம்..

மர்மக் காய்ச்சல் 

இதற்கிடையே, அங்குனகொலபெலஸ்ஸ சிறையில் உள்ள கைதிகளின் சிறைக்கட்டிடம் ஒன்றில் மர்மக் காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக சிறைச்சாலையின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அங்குனகொலபெலஸ்ஸ சிறையில் கைதியொருவர் உயிரிழப்பு! எட்டுக்கைதிகள் மருத்துவமனையில் அனுமதி | Prisoner Dies At Angunakolapelessa Prison

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எட்டு கைதிகள் முதற்கட்ட சிகிச்சைக்காக அங்குனகொலபெலஸ்ஸ பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அவசர சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேறேரம் உயிரிழந்த கைதியின் மரணத்திற்குக் காரணம் காய்ச்சலா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை, மேலும் சுகாதாரப் பிரிவு இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US