கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்! அமெரிக்காவிலிருந்து விண்ணப்பிக்க முடியாது..

United States of America World Visa-Free Entry
By Shadhu Shanker May 22, 2026 06:20 PM GMT
Report

அமெரிக்க அரசு புதிய குடியேற்றக் கொள்கையை அறிவித்துள்ளது.

இதன் மூலம் தற்காலிக விசாவில் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு நபர்கள் “Green Card” பெற விண்ணப்பிக்கும் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

புதிய விதிப்படி, அமெரிக்காவிற்குள் இருந்தவாறே விண்ணப்பிப்பதற்குப் பதிலாக, தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

முன்னதாக, மாணவர் விசா, சுற்றுலா விசா அல்லது வேலை விசாவில் அமெரிக்காவில் இருந்த பலர் “Adjustment of Status” (AOS) என்ற முறையின் மூலம் நாட்டை விட்டு வெளியேறாமல் Green Card-க்கு விண்ணப்பித்து வந்தனர்.

இலங்கைக்கு பேரிடியாக மாறிய ஈரானின் முடிவு! IMF நிபந்தனைகளால் திணறும் நாடு..

இலங்கைக்கு பேரிடியாக மாறிய ஈரானின் முடிவு! IMF நிபந்தனைகளால் திணறும் நாடு..

புதிய கொள்கை

இந்த நடைமுறை பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது, US Citizenship and Immigration Services (USCIS) வெளியிட்டுள்ள புதிய கொள்கை அறிவிப்பின் படி, “Adjustment of Status” என்பது இனிமேல் “அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே வழங்கப்படும் சிறப்பு நிவாரணம்” என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்! அமெரிக்காவிலிருந்து விண்ணப்பிக்க முடியாது.. | Green Card Return Home New Us Immigration Rules

அதாவது, மிகவும் குறைந்த மற்றும் விசேட சூழ்நிலைகளில் மட்டுமே அமெரிக்காவில் இருந்தபடியே Green Card பெற அனுமதி வழங்கப்படும்.

இந்த புதிய விதி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், தற்காலிக வேலை விசா வைத்திருப்போர் உள்ளிட்ட அனைத்து non-immigrant visa வைத்திருப்போரையும் பாதிக்கும்.

மீண்டும் அதிகரித்துள்ள ஈரான் - அமெரிக்கா போர் பதற்றம்..! ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் அதிரடி உத்தரவு

மீண்டும் அதிகரித்துள்ள ஈரான் - அமெரிக்கா போர் பதற்றம்..! ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் அதிரடி உத்தரவு

அமெரிக்காவில் அனுமதி 

USCIS வெளியிட்ட அறிக்கையில்,

“நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த குடியேற்றச் சட்டங்களுக்கும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் இணங்க, Green Card பெற விரும்பும் வெளிநாட்டு நபர்கள் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள அமெரிக்க தூதரகங்கள் மூலம் consular processing முறையில் விண்ணப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

USCIS பேச்சாளர் Zach Kahler கூறுகையில், “இந்த புதிய கொள்கை குடியேற்றச் சட்டத்தின் ஆரம்ப நோக்கத்தை மீண்டும் கொண்டு வருகிறது.

கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்! அமெரிக்காவிலிருந்து விண்ணப்பிக்க முடியாது.. | Green Card Return Home New Us Immigration Rules

தற்காலிகமாக அமெரிக்காவில் உள்ள ஒருவர் Green Card பெற விரும்பினால், அவர் தன் சொந்த நாட்டிற்கு திரும்பிச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். மிக அரிதான விசேட சூழ்நிலைகளில் மட்டுமே விதிவிலக்கு வழங்கப்படும்” என்றார்.

மேலும், இந்த நடைமுறை அமெரிக்காவில் அனுமதி காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கி விடுபவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதோடு, இந்த மாற்றம் மூலம் USCIS தனது வளங்களை மனிதக் கடத்தல் மற்றும் வன்முறை குற்றங்களின் பாதிப்புக்குள்ளானவர்களின் விசா விண்ணப்பங்கள், குடியுரிமை விண்ணப்பங்கள் போன்ற முக்கிய முன்னுரிமை பணிகளுக்கு திருப்ப முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US