ஏலத்திற்கு வரவவுள்ள இளவரசி டயானாவின் ரகசிய கடிதங்கள்

United Kingdom World
By K. S. Raj Jun 02, 2024 09:04 PM GMT
Report

பிரித்தானியாவின் மறைந்த இளவரசி டயானாவின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் கடிதங்கள் ஏலத்திற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இளவரசி டயானாவின் முன்னாள் வீட்டு பணியாளர் மௌட் பெண்ட்ரே அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் மற்றும் விடுமுறை வாழ்த்து அட்டைகள் என்பனவே இவ்வாறு ஏலத்திற்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் பரீட்சையில் சித்திப்பெற்று பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள சுவிற்சர்லாந்து பிரஜை

தமிழ் பரீட்சையில் சித்திப்பெற்று பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள சுவிற்சர்லாந்து பிரஜை

இலட்சக்கணக்கான டொலர்கள்

1981 ஆம் ஆண்டு இளவரசர் சார்லஸை மணந்த பிறகு அவர்கள் எழுதிக் கொண்ட கடிதங்கள் இதில் அடங்குவதோடு, 1981 முதல் 1985 வரையிலான 14 கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அட்டைகளும், பல உணர்வுபூர்வமான கடிதங்களும் இந்த ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளன.

பெவர்லி ஹில்ஸில் உள்ள ஜூலியன்ஸ் ஏல நிறுவனத்தால் இந்த ஏலம் நடத்தப்படவுள்ளது, இதன் மதிப்பு இலட்சக்கணக்கான டொலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலத்திற்கு வரவவுள்ள இளவரசி டயானாவின் ரகசிய கடிதங்கள் | Princess Diana S Secret Letters Up For Auction

இந்த கையால் எழுதப்பட்ட செய்திகள் இளவரசி டயானாவின் தனிப்பட்ட வாழ்க்கையின் சிறந்த தருணங்கள் மற்றும் மைல்கற்களை வெளிப்படுத்துகின்றன. செப்டம்பர் 1982 ஆம் ஆண்டிலிருந்து ஒரு குறிப்பு இளவரசர் சார்லஸுடன் அவரது தேன்நிலவு பயணத்தின் மகிழ்ச்சியை குறிப்பிடுகிறது.

லெபனானில் ஆளில்லா விமானம் மீது இஸ்ரேல் தாக்குதல்

லெபனானில் ஆளில்லா விமானம் மீது இஸ்ரேல் தாக்குதல்

இரண்டு பக்க கடிதம்

1983 ஆம் ஆண்டுஉலங்கு வானூர்தி இருந்து கையசைத்து விடை பெற்ற விதத்தை அவர் விவரிக்கும் இரண்டு பக்க கடிதம், டயானாவின் இயல்பான தன்மையை வெளிப்படுத்துகிறது.

மனிதாபிமானப் பணிகளுக்காகவும், கவர்ச்சியான தன்மைக்காகவும் உலக அளவில் அறியப்பட்ட இளவரசி டயானா,அர்ப்பணிப்பு மிக்க தாயாராகவும் இருந்தார்.

ஏலத்திற்கு வரவவுள்ள இளவரசி டயானாவின் ரகசிய கடிதங்கள் | Princess Diana S Secret Letters Up For Auction

1996 ஆம் ஆண்டு மன்னர் சார்லஸிடம் இருந்து விவாகரத்து பெற்ற அவர்,1997 ஆம் ஆண்டு நடந்த கார் விபத்தில் மரணமடைந்தார். இந்த ஏலம் அவரது தனிப்பட்ட கதையின் ஒரு பகுதியை சொந்தமாக்கிக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் : இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் : இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW



31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை, கிளிநொச்சி, வவுனியா, நொச்சிமோட்டை

01 Jun, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, அரியாலை, கொட்டாஞ்சேனை, கொழும்பு சொய்சாபுரம், Toronto, Canada

27 Jun, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிகுளம், Scarborough, Canada

26 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கந்தர்மடம்

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, வடலியடைப்பு, கனடா, Canada

19 Jun, 2024
45ம் நாள் நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, யாழ்ப்பாணம்

29 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Thusis, Switzerland

31 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Toronto, Canada

28 Jun, 2023
மரண அறிவித்தல்

அச்செழு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

புலோலி, ஜேர்மனி, Germany, அமெரிக்கா, United States, Toronto, Canada

27 Jun, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, கொழும்பு, London, United Kingdom

01 Jun, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, பிரான்ஸ், France, டென்மார்க், Denmark

25 Jun, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, இரணைப்பாலை

26 Jun, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark

28 Jun, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Moudon, Switzerland

28 May, 2024
24ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, மானிப்பாய், பிரான்ஸ், France

28 Jun, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

கரம்பொன், நீராவியடி, Mississauga, Canada

23 Jun, 2024
மரண அறிவித்தல்

Penang, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கத்தானை, England, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், ஜேர்மனி, Germany, பிரான்ஸ், France, London, United Kingdom

19 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், பாண்டியன்குளம்

08 Jul, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Scarborough, Canada

26 Jun, 2006
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், வட்டக்கச்சி, Saint, France

27 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada, Markham, Canada

24 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

20 Jun, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சங்கானை, யாழ்ப்பாணம்

24 Jun, 2014
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, நீராவியடி, Stockholm, Sweden

22 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Bobigny, France

19 Jun, 2022
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US