வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கொழும்பு - புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் சில பொருட்களின் மொத்த விலையில் சரிவு பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 130 ரூபாவாக காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 95 ரூபாவாக காணப்படுவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட கிழங்கின் விலை

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் விலையும் குறைந்துள்ளதாக தெரியவருகிறது.
கடந்த வாரம் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு சுமார் 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
எனினும் தற்போது ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் விலை 130 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எலிமினேஷனுக்கு பிறகு அழுத முகத்துடன் வீட்டிற்கு வந்த பிக்பாஸ் 9 பிரவீன்... அடுத்து நடந்த விஷயம், வீடியோ, இதோ Cineulagam
சக்திக்கு என்ன ஆனது, குணசேகரன் மறைக்கும் தேவகி யார், பல உண்மை வெளிவந்த எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
இந்தியாவில் ரசாயன தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்? - ஆபத்தான ரிஸின், 350 கிலோ வெடிமருந்து பறிமுதல் News Lankasri
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam