உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

Economy of Sri Lanka Egg
By Thulsi Dec 13, 2023 08:57 AM GMT
Report

பண்டிகை காலம் நெருங்கிய நிலையில் முட்டை, இறைச்சி மற்றும் வெங்காயத்தின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கோதுமை மா மற்றும் சீனி இறக்குமதியில் முறையற்ற இலாபம் ஈட்டிய தரப்பினரிடம் இருந்து உரிய வரிகளை அறவிடுமாறும் உத்தரவிட்டுள்ளது.

ஜனவரியில் குறையவுள்ள மின் கட்டணம்: அமைச்சர் கஞ்சன வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

ஜனவரியில் குறையவுள்ள மின் கட்டணம்: அமைச்சர் கஞ்சன வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

விலை வேகமாக அதிகரிப்பு

சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லறை விலையும் தற்போது அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிலோ பெரிய வெங்காயம் 440 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு | Prices Of Goods Increased In Srilanka

மேலும், கோழி இறைச்சியின் விலையும் சந்தையில் வேகமாக அதிகரித்துள்ளது. எதிர்வரும் வாரங்களில் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கிரிக்கெட் குறித்து கூச்சலிடுவதில் அர்த்தமில்லை: விளையாட்டுத்துறை அமைச்சர் பதிலடி

எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கிரிக்கெட் குறித்து கூச்சலிடுவதில் அர்த்தமில்லை: விளையாட்டுத்துறை அமைச்சர் பதிலடி

முட்டைகள் 

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் முட்டைகள் 55 ரூபாவுக்கு மேல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு | Prices Of Goods Increased In Srilanka

இறக்குமதி செய்யப்பட்ட 6 மில்லியன் முட்டைகள் மக்கள் பாவனைக்கு இன்றும் (13) நாளையும் (14) சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சதொச ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை கொள்வனவு செய்ய வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் எரிபொருள் மற்றும் மின்சார மோசடியாளர்கள்: அனுரகுமார கடுமையாக சாடல் - செய்திகளின் தொகுப்பு

அமைச்சரவையில் எரிபொருள் மற்றும் மின்சார மோசடியாளர்கள்: அனுரகுமார கடுமையாக சாடல் - செய்திகளின் தொகுப்பு

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US