பால்மா உள்ளிட்ட 9 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
By Thulsi
எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் 9 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
பொருட்களின் விலை குறைப்பு
இந்த சலுகை விலைக் குறைப்பு இன்று (02.4.2024) முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்), சிவப்பு வெங்காயம் (பாகிஸ்தான்), கடலை, உருளைக்கிழங்கு LSL பால் மா, கோதுமை மா, இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள், வெள்ளை அரிசி (உள்ளூர்), சோயா இறைச்சி ஆகிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
13ஆம் திருத்தச் சட்டமும் ஜே.வி.பியின் நிலைப்பாடும் 9 மணி நேரம் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் 2025: அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
2025 ராசி பலன்: கர்ம வினைகளுக்கு தண்டனை அனுபவிக்கப்போகும் ராசியினர்... உங்க ராசியும் இருக்கா? Manithan
இந்த நாடுகளுக்கு பயணப்பட வேண்டாம்... வேட்டையாடப்படுவீர்கள்: திடீர் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா News Lankasri
130 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிறுவனம்! கிர்லோஸ்கர் குழுமத்தை தோளில் சுமக்கும் இளம் மானசி கிர்லோஸ்கர் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US