வரலாற்றில் முதல் முறையாக 300 ரூபாயை தாண்டிய அமெரிக்க டொலரின் விலை
வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகித அட்டவணைக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 300 ரூபாவை தாண்டியுள்ளது.
இலங்கையில் உள்ள அனுமதிப் பெற்ற வணிக வங்கிகள் தினசரி வெளியிடும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு அமைய இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ரூபா வரை அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும் இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகித அட்டவணைக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 303.49 ரூபாயாக அதிகரித்திருந்தது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 293 ரூபாயாக இருந்தது.
வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை மற்றும் கொள்முதல் விலைகள்

மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களின் இன்றைய விலைகள்

கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் 2வது சிங்கிள் பாடல் எப்போது... வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam