கடும் பெறுமதியிழப்பைச் சந்தித்துள்ள இலங்கை ரூபா! அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்கிறது..
Dollar to Sri Lankan Rupee
Sri Lankan Peoples
Dollars
By Benat
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரூபாவின் பெறுமதி கடுமையாக வலுவிழந்து, டொலரின் பெறுமதி வேகமாக உயர்ந்து வருவதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அவசரமாக 4000 வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப் பெற்ற பிரபல தொழிலதிபர்கள்! இரகசியம் கசிந்தது எப்படி..
பாரிய அதிகரிப்பு
இதனால், எதிர்காலத்தில் இறக்குமதிப் பொருட்கள் பலவற்றின் விலைகள் அதிகரிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பை எதிர்நோக்கக் கூடும் என்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சீனி, பருப்பு, அரிசி உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடும் என்று அந்த எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 இலட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் : சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US