ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் சரத் கீர்த்திரட்ன
Election Commission of Sri Lanka
Election
Sri Lanka Presidential Election 2024
By Kamal
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை 8.30 மணி முதல் ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி நண்பகல் வரையில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பணம்
சனி மற்றும் ஞாயிறு தினங்கள் தவிர்ந்த ஏனைய வார நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரையில் கட்டுப்பணம் செலுத்த முடியும்.

இந்த நிலையில் சுயாதீன வேட்பாளராக முன்னாள் பிரதி அமைச்சர் சரத் கீர்த்திரட்ன கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US