தேர்தல் சட்டங்களை மீறியுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் திலகராஜ் முறைப்பாடு
Batticaloa
Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
By Kumar
தேர்தல் சட்டங்களை மீறிய வகையில் தனது புகைப்படத்தினையும் வேறு ஒரு ஜனாதிபதி வேட்பாளரின் புகைப்படத்தினையும் இணைத்து செய்திகள் வெளியிடப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் திலகராஜ் முறைப்பாடு செய்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் முறைப்பாடு பிரிவிலேயே அவர் முறைப்பாடுசெய்துள்ளார்.
ஏற்க மறுத்த முறைப்பாடு
எனினும், குறித்த முறைப்பாட்டை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் முறைப்பாடு பிரிவு பொறுப்பெடுக்கவில்லையென ஜனாதிபதி வேட்பாளர் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த நாட்டில் மலையக மக்களின் உரிமையினை வெளிப்படுத்தும் வகையில் தனக்கு வாக்களிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
அமெரிக்க தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு - மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சரமாரி தாக்குதல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US