தேர்தலில் ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் : ரவி கருணாநாயக்க

Jaffna Ranil Wickremesinghe Ravi Karunanayake Sri Lanka Election
By Theepan Mar 22, 2024 07:10 AM GMT
Report

ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்து தேர்தலில் வெற்றிபெறச் செய்து  நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை கூறுவதற்காகவே நான் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளேன் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (21) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வாகன விபத்தில் பாடசாலை மாணவன் பலி

வாகன விபத்தில் பாடசாலை மாணவன் பலி

அவசியமற்ற செயற்பாடுகள்

மேலும் தெரிவிக்கையில், “உங்கள் நம்பிக்கையின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அத்திபாரத்தை அமைப்பதே எமக்கு அவசியமாகும்.

தேர்தலில் ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் : ரவி கருணாநாயக்க | President Win Election And Develop Country

தங்களது பிள்ளைகளின் கல்வியை உறுதிப்படுத்துவதே யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் ஒரே நோக்கமாகும். மேலும், இந்த பிரதேசத்தின் விவசாயத் துறையை நாம் எவ்வாறு முன்னேற்றுவது? பெரும்பாலோனரின் உறவினர்கள் இங்கு வெளிநாடுகளில் உள்ளனர்.

சுமார் 40 முதல் 45 சதவீதமானனோரின் குடும்பங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகின்றது. இதன் காரணமாக அந்த பணமானது புகைத்தல் அல்லது மதுபானம் போன்ற அவசியமற்ற செயற்பாடுகளுக்காக செலவிடப்படுகின்றது.

எனவே, அந்த பணத்தை எவ்வாறு சரியான முறையில் செலவு செய்வது என்பது பெற்றோருக்கு உள்ள பிரச்சனையாகும்.அத்துடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதும் ஒரு பிரச்சினையாக உள்ளது.

ஒரே தீர்வு

யாழ்ப்பாணத்தில் சேதமடைந்துள்ள சின்னங்களை சீரமைப்பது மற்றும் கோவில்களை புனர்நிர்மாணம் செய்தல் முதலான பிரச்சனைகளுக்கு எவ்வாறு பதில் தேடுவது என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாகும்.

நீங்கள் இவற்றை எமக்கு மறைக்க வேண்டிய தேவையில்லை. உண்மையான தீர்வு ஒன்றை வழங்க வேண்டும் என்பதற்காகவே நாம் உங்களுடன் வருகின்றோம்.

தேர்தலில் ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் : ரவி கருணாநாயக்க | President Win Election And Develop Country

நாட்டில் தற்போது அர்ப்பணிப்புடன் செயல்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதே இதற்கு ஒரே தீர்வாகும்.

எதிர்காலத்தில் மாதத்திற்கு ஒரு முறை இங்கு வந்து, உங்களிடம் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை நிறுத்தி ஜனாதிபதியாக தேர்வு செய்வதற்காக நாம் இபபொழுதிருந்தே செயற்பட வேண்டுமென்பதை நான் இங்கு கூறுகின்றேன்”என்றும் கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை : பணம் பறிபோகும் ஆபத்து

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை : பணம் பறிபோகும் ஆபத்து

இலங்கையர்கள் படுகொலை விவகாரம்: கனடிய ஊடகங்களை பாராட்டிய ஹரீன்

இலங்கையர்கள் படுகொலை விவகாரம்: கனடிய ஊடகங்களை பாராட்டிய ஹரீன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US