ஐ.நா பொதுச்சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதிக்கு பதிலாக அமைச்சர் விஜித ஹேரத்
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக இலங்கை சார்பில் அமைச்சர் மட்டத்திலான பிரதிநிதித்துவம் இடம்பெறும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய(08.09.2026) ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் தாம் கலந்துகொண்டு, செப்டெம்பர் 28 ஆம் திகதி உரையாற்றவுள்ளார் என்று கூறியுள்ளார்.
நியூயோர்க் புறப்பட

இந்த வருடாந்த ஐ.நா. மாநாட்டில் பங்கேற்பதற்காக செப்டெம்பர் 26 ஆம் திகதி தாம் நியூயோர்க் புறப்படத் திட்டமிட்டுள்ளார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தான நபரை விடுவிக்க 500 கோடி ரூபா பேரம்! மகிந்தவின் நெருங்கிய நண்பருடன் டீல் - சிக்கப்போகும் அரசியல்வாதிகள்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24