பாரிய நிதி மோசடியில் ஜனாதிபதி அநுரவுக்கு தொடர்பா..! சர்ச்சையை கிளப்பும் சாகர காரியவசம்

Anura Kumara Dissanayaka Sagara Kariyawasam National People's Power - NPP
By Rakesh Apr 28, 2026 12:11 AM GMT
Report

அரச திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடி விவகாரத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நேரடித் தொடர்பு இருக்கின்றதா என்ற பலமான சந்தேகம் எழுந்துள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

இந்த நிதி மோசடி சம்பவத்தை ‘ப்ரீ லோயர்’ அமைப்பு கண்டறிந்து முறைப்பாடு செய்த பின்னரே வெளிச்சத்துக்கு வந்தது என்று சுட்டிக்காட்டிய அவர், அதுவரை அரசு இந்தத் திருட்டை மக்களிடமிருந்து மறைக்க முயற்சி செய்துள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கூறினார்.

மேலும், "வரலாற்றில் திருட்டுத்தனமான அரசியலில் ஈடுபட்ட ஒரு குழுவிடம் நாடு ஒப்படைக்கப்பட்டதன் விளைவாக, இன்று திறைசேரியே கொள்ளையடிக்கப்பட ஆரம்பித்துள்ளது.

இதனை ஒரு 'ஹேக்கர்' மீது சுமத்த அரசு முயன்றாலும், இது மிகவும் திட்டமிட்ட ஒரு கொடுக்கல் வாங்கலாகும்" என்றும் அவர் சாடினார்.

அரசாங்கத்தின் மற்றுமொரு நிதி விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள பெரும் சர்ச்சை

அரசாங்கத்தின் மற்றுமொரு நிதி விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள பெரும் சர்ச்சை

மறைக்கப்பட்ட மோசடி.. 

திறைசேரி பணம் திருடப்பட்டு மாதக் கணக்காகியும், நாட்டின் நிதி தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய நாடாளுமன்றத்துக்கோ அல்லது பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கோ முறைப்பாடு செய்யப்படாமை பாரிய குற்றச்சாட்டாகும் என்றும் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பாரிய நிதி மோசடியில் ஜனாதிபதி அநுரவுக்கு தொடர்பா..! சர்ச்சையை கிளப்பும் சாகர காரியவசம் | President Treasury Financial Fraud Sagara

ஜே.வி.பி.யினரின் கடந்த கால வரலாறு தொடர்பில் சுட்டிக்காட்டிய அவர், தொழில் புரியாமல் திருடிய பணத்தில் வாழ்ந்தவர்களே இன்று நாட்டை ஆட்சி செய்கின்றனர் என்றும் விமர்சித்தார்.

கடந்த கால நிலக்கரி மோசடியின் பெறுபேறாக மே மாதம் முதலாம் வாரத்தில் மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது என்று தெரிவித்த அவர், உலகிலேயே அதிக விலைக்கு டீசல் கொள்வனவு செய்யும் நாடாக இலங்கை மாறியுள்ளதன் பாதிப்புகளை மக்கள் எதிர்வரும் வாரங்களில் அனுபவிக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

"ஜனாதிபதி அநுரகுமாரவின் கூற்றுப்படி நாடு ஒரு 'உண்டியல்' என வர்ணிக்கப்பட்டாலும், இன்று உலகிலேயே பாரிய கொள்ளை இடம்பெற்ற திறைசேரியைக் கொண்ட நாடு என்ற உலக சாதனையை அவர் படைக்க முயற்சிக்கின்றார்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம்! உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார் பேரறிவாளன்..

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம்! உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார் பேரறிவாளன்..

பருத்தித்துறை நகரசபை விவகாரத்தில் ஆளுநரின் விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

பருத்தித்துறை நகரசபை விவகாரத்தில் ஆளுநரின் விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US