ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்! மைத்திரி, மகிந்தவும் பங்கேற்பு (Video)

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe President of Sri lanka
By Mayuri Jul 21, 2022 04:40 AM GMT
Report

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இன்று காலை பத்து மணியளவில் நாடாளுமன்ற கட்டட தொகுதிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் சபாநாயகர், படைகள சேவிதர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரால் வரவேற்கப்பட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து பதவிப்பிரமாணம் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை நாடாளுமன்றத்திற்கு செல்லும் வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர். 

ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்! மைத்திரி, மகிந்தவும் பங்கேற்பு (Video) | President To Be Sworn In Today

இரண்டாம் இணைப்பு

8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்னும் சற்றுநேரத்தில் ரணில் விக்ரமசிங்க பதவியேற்கவுள்ளார்.

இதற்கான நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது. 

பதவியேற்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் சபாநாயகர், படைகள சேவிதர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வரவேற்றுள்ளனர்.

ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்! மைத்திரி, மகிந்தவும் பங்கேற்பு (Video) | President To Be Sworn In Today

முதலாம் இணைப்பு

ரணில் விக்ரமசிங்க 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இந்த பதவியேற்பு நிகழ்வு இன்றைய தினம் காலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இதன்போது பிரதம நீதியரசர் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க சத்திய பிரமாணம் செய்துக் கொள்வார் என கூறப்படுகிறது.

ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்! மைத்திரி, மகிந்தவும் பங்கேற்பு (Video) | President To Be Sworn In Today

வாக்கெடுப்பில் ரணில் வெற்றி

இலங்கையின் ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது 134 வாக்குகளை பெற்று புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவானார்.

ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்! மைத்திரி, மகிந்தவும் பங்கேற்பு (Video) | President To Be Sworn In Today

அத்துடன், நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று பிற்பகல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. 

தொடர்புடைய செய்தி...

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவானார் ரணில்! 

இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் ஆற்றிய முதலாவது உரை! மகிந்த உட்பட பலருக்கு விடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட 8 ஆவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க! வெளியான விசேட வர்த்தமானி 

அரச சொத்துகளை ஆக்கிரமிப்பது ஜனநாயகம் அல்ல - ஜனாதிபதி கடும் எச்சரிக்கை 

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, வவுனியா, London, United Kingdom

11 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், செட்டிக்குளம்

11 Feb, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொழும்பு, ஹம்பகா, ஜா-யல, நீர்கொழும்பு

09 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரந்தன், Chur, Switzerland, Markham, Canada

21 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US