டுபாயிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி
Ranil Wickremesinghe
Dubai
By K. S. Raj
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் பங்கேற்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
டுபாயில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 30 ஆம் திகதி நாட்டிலிருந்து சென்றிருந்தார்.
காலநிலை நீதி
குறித்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, காலநிலை நீதி ஒன்றியத்திற்கான முன்மொழிவையும் சமர்ப்பித்தார்.

இந்நிலையில்,மாநாட்டை முடித்து விட்டு ஜனாதிபதி நேற்று முன் தினம் நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US