உக்ரைன் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள அமெரிக்க ஜனாதிபதி - செய்திகளின் தொகுப்பு
உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளார்.
அமெரிக்காவுக்கான விஜயம் மேற்கொண்ட, உக்ரைன் ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், அடுத்த வாரம் நியுயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் இரண்டு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையில், கடுமையான போர் இடம்பெற்று வரும் நிலையில், வடகொரிய ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இந்த செய்தி உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகிறது இன்றைய மாலை நேர பிரதான செய்திகள்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |