தமிழரசு கட்சிக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள செல்வாக்கினை கண்டு ஜனாதிபதி அஞ்சுகின்றார்: சாணக்கியன் (Photos)

Batticaloa Shanakiyan Rasamanickam Sri Lanka Politician Sri Lankan political crisis Sri Lankan local elections 2023
By Badurdeen Siyana Feb 28, 2023 01:53 PM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தலை கண்டால் பயம், அவர் மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சல்லி சாம்பல்தீவு பகுதியில் இன்று (28.02.2023) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழரசு கட்சிக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள செல்வாக்கினை கண்டு ஜனாதிபதி அஞ்சுகின்றார்: சாணக்கியன் (Photos) | President Is Afraid Of Increasing Influence Tna

தேர்தல் நடக்குமா? நடக்காதா?

வடக்கு கிழக்கில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரங்களை நடாத்தி வருகின்றோம்.

இதன் ஒரு கட்டமாக இன்றைய தினம் திருகோணமலை மாவட்டத்தில் சில பிரச்சார கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

இருந்த போதிலும் மக்கள் மத்தியில் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தேர்தல் என்றாலே ஒரு பயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசு கட்சிக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள செல்வாக்கினை கண்டு ஜனாதிபதி அஞ்சுகின்றார்: சாணக்கியன் (Photos) | President Is Afraid Of Increasing Influence Tna

மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி ராஜபக்ச குடும்பத்தினரை பாதுகாக்கும் நோக்கிலேயே கதிரையில் அமர்ந்திருக்கின்றார்.

அரசியல் அபிலாசைகள் 

2009 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் கிடைக்கப்பெற்ற வாக்குகள் அடிப்படையில் பின்னடைவொன்று காணப்பட்ட விடயம் மறக்க முடியாத ஒரு விடயமாகும்.

தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகள் மாறிவிட்டது என்று தென்னிலங்கையிலும் சர்வதேசத்திலும் பரப்பிக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் இவ்வாறான ஒரு தேர்தல் நடந்தால் தமிழ் மக்களுடைய ஆதரவு எமக்கு கிடைக்கும் என உறுதியாகிவிட்டது.

தமிழரசு கட்சிக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள செல்வாக்கினை கண்டு ஜனாதிபதி அஞ்சுகின்றார்: சாணக்கியன் (Photos) | President Is Afraid Of Increasing Influence Tna 

தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை தமிழரசு கட்சி முன்னெடுக்கும் எனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதன் போது யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் எஸ்.குகதாஸன் பொருளாளர் வெள்ளத்தம்பி சுரேஸ் மற்றும் கட்சி பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலதிக தகவல் - ருசாத்

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US