ஞானசாரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு - வெளியாகியுள்ள தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) பிரதான தொனிப்பொருளாக தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியான “ஒரே நாடு ஒரே சட்டம்” எனும் எண்ணக்கருவை நடைமுறைப்படுத்தும் முகமாக ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் (Galagoda aththe Gnanasara Thero) தலைமையில் 13 பேரை உள்ளடக்கியதாக இந்த செயலணி அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த செயலணிக்கு இலங்கையிலுள்ள ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை செயற்படுத்துதல் தொடர்பாக கற்றாராய்ந்து அதற்காக சட்டவரைவொன்றை தயாரித்தல் மற்றும் நீதி அமைச்சினால் இதுவரை இதற்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவுகள், தகுந்த திருத்தங்கள் இருப்பின் அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தலும் ஏற்றவாறு உரிய வரைவில் உள்ளடக்குதல் போன்ற பிரதான இரு பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam