அமெரிக்காவின் வரி விதிப்பு: கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ள ஜனாதிபதி
Anura Kumara Dissanayaka
Donald Trump
Sri Lanka
Government Of Sri Lanka
United States of America
By Amal
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
குறித்த சந்திப்பானது நாளைய தினம் (10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்புக்காக எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வரிகளின் தாக்கம்
இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் அசாதாரண வரிகளின் தாக்கம் குறித்து விவாதிப்பதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து விவாதிக்க 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பைக் கோரியதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 204 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US